சேலம் மற்றும் கரூரில் மறுவாக்கு எண்னிக்கையை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
*காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வென்றதை எதிர்த்து திருமாவளவன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
* கடலூர் குமணங்குளம் அருகே விஜயலட்சுமி வென்றாரா? ஜெயலட்சுமி வென்றாரா? என்ற குழப்பத்தை முன்னிட்டு மக்கள் சாலை மறியல்
* அதிக ஒன்றியங்களைக் கைப்பற்றி திமுக இந்த உள்ளாட்சித் தேர்தலை நிறைவு செய்துள்ளது. முடிவாகத் 94 ஒன்றியங்களைக் கைப்பற்றுகிறது அதிமுக கூட்டணி. கண்ணங்குடி ஒன்றியத்தை அமமுக கைப்பற்றுகிறது.
* மதுரை திருமங்கலத்தில் நேற்றிலிருந்தே கலவரம் தொடர்ந்து வருகிறது.
* அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி 16வது வார்டிலும், மகள் ராவியத்துல் ஹதவியா 2வது வார்டிலும் மண்டபம் ஒன்றியத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.
சேலம் மற்றும் கரூரில் மறுவாக்கு எண்னிக்கையை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.